ICF ரயில்வே துறையில் மாதம் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ICF ரயில்வே துறையில் மாதம் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICF ரயில்வே துறையில் மாதம் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICF ரயில்வே துறையில் மாதம் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

General Duty Doctor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Integral Coach Factory (ICF) சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ICF ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • General Duty Doctor பதவிக்கு  என 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருப்பின் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
  • 01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75,000/- மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 10.08.2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!