ICF சென்னையில் 1000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
ICF சென்னையில் 1000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ICF சென்னையில் 1000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ICF சென்னையில் 1000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி, சென்னை ஆனது அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு மொத்தம் 1000 பணியிடங்கள் காலியாக உள்ளன.தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ICF சென்னை பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICF சென்னை
பனியின் பெயர் அப்ரண்டிஸ்
பணியிடங்கள் 1000
கடைசி தேதி 25/09/2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள்:

ICF சென்னையில் அப்ரண்டிஸ் பதவிக்கு 1000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.10.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

ICF சென்னை அப்ரண்டிஸ் பதவிக்கு SSLC or 10th/ 12th/ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செயல்முறையானது தகுதி பட்டியலின்  (Merit List) அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST/ PWD/ Women candidates – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.100
மாத ஊதியம்:
  1. Freshers – X std .6000/- (per month)
  2. Freshers – 12thstd .7000/- (per month)
  3. Ex-ITI .7000/- (per month)
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 25.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!