இந்திய கலாச்சார ஆணையத்தில் வேலை 2020
இந்திய கலாச்சார ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணியிடங்கள் ;
மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 35 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
12 / டிப்ளமோ / பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் ;
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 5200 முதல் ரூ. 39000 வரை வழங்கப்படும்
தேர்வு செயல்முறை:
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் தட்டச்சு / திறன் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ . 500
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ. 250
விண்ணப்பிக்கும் முறை ;
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் 30.04.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்