மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு 2020

0
மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு 2020
மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு 2020

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு 2020

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் என்பது இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும், இது நாட்டில் மீன்பிடித்தல் மற்றும் மீன் பதப்படுத்துதல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இப்போது இதில் திட்ட இணை மற்றும் கள உதவியாளர் பதவிக்கான காலியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டடுள்ளது. எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 12.10.2020 வரை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Project Associate, Field Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 12.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL

காலியிடங்கள் :

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவன 02 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 35 வயது 40 வயது வரை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Masters degree in Fisheries Science (MFSc)/Industrial Fisheries/ Aquaculture /Graduate degree in Engineering (Mechanical /Mechatronics / Electronics and Instrumentation) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 /- முதல் ரூ. 22, 000 /- வரை ஊதியம் மாதம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவராகவும்,சம்பந்த பட்ட துறையில் பணி அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 12.10.2020 வரை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Official site

Download notification for CIFT Recruitment 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!