இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020

0
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (எச்.சி.எல்) அதன் இயக்குநர் (சுரங்க) பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இத்துறையில் பணிபுரிய விரும்புவார்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 02.11.2020 மாலை 3 மணி க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரம் / தேதிக்குப் பிறகு எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு விண்ணப்பமும் பெறப்படாது. எனவே விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்
பணியின் பெயர் இயக்குநர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 02.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

காலியிடங்கள் :

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (எச்.சி.எல்) அதன் இயக்குநர் 01 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 45 வயதிற்குள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE/BE with MBA முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7250- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியம் மாதம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இத்துறையில் பணிபுரிய விரும்புவார்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 02.11.2020 மாலை 3 மணி க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரம் / தேதிக்குப் பிறகு எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு விண்ணப்பமும் பெறப்படாது.

Hindustan Copper Limited Recruitment 2020 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!