மாதம் 2.90 லட்ச ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !!

0
மாதம் 2.90 லட்ச ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !!
மாதம் 2.90 லட்ச ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !!

மாதம் 2.90 லட்ச ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு !!

இந்தியாவில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) ஆனது அதன் காலியிடங்களை நிரப்ப தகுதியான பட்டதாரிகளுக்கு புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது. அதில் Executive Officer உட்பட இன்னும் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் குறித்த முழு தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளும் வகையில் கீழே விரிவாக வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICAI
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 07
கடைசி தேதி 01.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICAI காலிப்பணியிடங்கள் :

Management Trainee, Executive Officer, Assistant Director/Executive Officer, Joint Director/Deputy Director, Joint Director மற்றும் Additional Director ஆகிய பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICAI வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ICAI கல்வித்தகுதி :

கல்வித்தகுதியினை பணிவாரியாக கீழே வழங்கியுள்ளோம்.

  • Management Trainee –M.Com/ MBA (any specialization)/ LLB/ MCA/ B.Tech in IT
  • Executive Officer – Chartered Accountant மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம்
  • Assistant Director/Executive Officer – Chartered Accountant மற்றும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம்.
  • Joint Director/Deputy Director – Chartered Accountant மற்றும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம்
  • Joint Director – Master’s Degree in Computer Application/Bachelor’s Degree in Information Technology
  • Additional Director – Accounting Standards Board, Expert Advisory Committee, Research Committee, XBRL, Accounting Research Foundation, Accounting Standards பணிபுரிந்த அனுபவசாலிகள்.
BANK
BANK
ICAI ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,91,666/- வரை மாத சம்பளம் பெறுவர். ஒவ்வொரு பணிகளுக்குமான ஊதிய தொகையினை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Management Trainee Notification

Executive Officer Notification

Assistant Director/Executive Officer Notification

Joint Director/Deputy Director Notification

Joint Director (IT) Notification

Joint Director (Board of Studies)

Additional Director

Application Form Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!