ICAI CA அட்மிட் கார்டு 2020 – தேர்வு தேதி வெளியானது

0
ICAI CA அட்மிட் கார்டு 2020 - தேர்வு தேதி வெளியானது
ICAI CA அட்மிட் கார்டு 2020 - தேர்வு தேதி வெளியானது

ICAI CA அட்மிட் கார்டு 2020 – தேர்வு தேதி வெளியானது

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) மூலமாக நடைபெறும் Chartered Accountants Foundation Course {Under New Scheme}, Intermediate (IPC) {Under Old Scheme}, Intermediate {Under New Scheme} and Final {Under Old & New Scheme} ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு அட்மிட் கார்டு ஆனது விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICAI 
பணியின் பெயர் CA Exam 
தேர்வு தேதி  02.11.2020 – 18.11.2020
Admit Card  Download Below
ICAI CA அட்மிட் கார்டு 2020 :

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) ஆனது Chartered Accountants Foundation Course {Under New Scheme}, Intermediate (IPC) {Under Old Scheme}, Intermediate {Under New Scheme} and Final {Under Old & New Scheme} ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வினை வரும் 02.11.2020 அன்று முதல் 18.11.2020 அன்று வரை நடத்த உள்ளது.

ஆனால் அதற்கான தேர்வு அட்மிட் கார்டு ஆனது இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதற்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட உள்ளதால் தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

தேர்வு மையங்கள் :

தேர்வர்களுக்கான தென் மண்டல தேர்வு மையங்கள் கீழ்கண்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.

  • ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் யு.டி. லட்சத்தீவு மற்றும் பாண்டிச்சேரி

பாடப்பிரிவுகளை அதற்கான தேர்வு தேதிகளையும் கீழே உள்ள அட்டவணையின் மூலம் அறிந்து கொள்ளலாம்

Name of the Course CA Exam Date
Foundation Course {Under New Scheme} 9th, 11th, 15th & 17th November 2020
Intermediate (IPC) {Under Old Scheme} Group I: 2nd, 4th, 6th & 8th November 2020 & Group II: 10th, 12th & 16th November 2020
Intermediate {Under New Scheme} Group I: 2nd, 4th, 6th & 8th November 2020 & Group II: 10th, 12th, 16th & 18th November 2020
Final {Under Old & New Scheme} Group I: 1st, 3rd, 5th & 7th November 2020 & Group II: 9th, 11th, 15th & 17th November 2020
Insurance and Risk Management (IRM) Technical Examination Modules I to IV: 9th, 11th, 15th & 17th November 2020
International Trade Laws and World Trade Organisation (ITL&WTO), Part I Examination Group A: 2nd & 4th November 2020 & Group B: 6th & 8th November 2020
International Taxation – Assessment Test (INTT – AT) 9th & 11th November 2020

ICAI CA Exam Date

ICAI CA Admit Card – விரைவில் 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!