IBPS SO அறிவிப்பு 2022 – 710 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரமே…!

0
IBPS SO அறிவிப்பு 2022 - 710 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரமே...!
IBPS SO அறிவிப்பு 2022 - 710 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரமே...!
IBPS SO அறிவிப்பு 2022 – 710 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரமே…!

I.T. Officer (Scale-I) , Agricultural Field Officer (Scale I), Rajbhasha Adhikari (Scale I), Law Officer (Scale I), HR/Personnel Officer (Scale I) மற்றும் Marketing Officer (Scale I) ஆகிய SO பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த மாதம் வெளியானது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் நவம்பர் 21 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS SO வேலைவாய்ப்பு விவரங்கள்:

I.T. Officer (Scale-I) – 44 பணியிடங்கள், Agricultural Field Officer (Scale I) – 516 பணியிடங்கள், Rajbhasha Adhikari (Scale I) – 25 பணியிடங்கள், Law Officer (Scale I) – 10 பணியிடங்கள், HR/Personnel Officer (Scale I) – 15 பணியிடங்கள் மற்றும் Marketing Officer (Scale I) – 100 பணியிடங்கள் என மொத்தம் 710 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Engineering/ Technology Degree/ Post Graduate Degree in Hindi / 4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ LLB / Graduate / MBA (Marketing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு Preliminary Examination, Main Examination மற்றும் Interview மூலம் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC Group II Mains தேர்வர்கள் கவனத்திற்கு – Online Course Pack!!!! 50% சிறப்பு தள்ளுபடி விலையில்!!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 21/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!