TNPSC Group II Mains தேர்வர்கள் கவனத்திற்கு – Online Course Pack!!!! 50% சிறப்பு தள்ளுபடி விலையில்!!

0
TNPSC Group II Mains தேர்வர்கள் கவனத்திற்கு - Online Course Pack!!!! 50% சிறப்பு தள்ளுபடி விலையில்!!
TNPSC Group II Mains தேர்வர்கள் கவனத்திற்கு - Online Course Pack!!!! 50% சிறப்பு தள்ளுபடி விலையில்!!
TNPSC Group II Mains தேர்வர்கள் கவனத்திற்கு – Online Course Pack!!!! 50% சிறப்பு தள்ளுபடி விலையில்!!

TNPSC Group II Mains தேர்வானது பிப்ரவரி 25ம் தேதி 2023 அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்விற்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது TNPSC Group 2 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வை கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இத்தேர்வுக்குரிய முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி 2023 அன்று நடத்தப்படும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீங்கள் TNPSC Group II Mains தேர்வுக்கு படித்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற Examsdaily வலைதளத்தில் Test Schedule-யுடன் கூடிய மாதிரி தேர்வுகள் நடைபெறகிறது. இதில் மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) பதிவேற்றம் செய்யப்படும். இந்த Online Course Pack – ல் 25 மாதிரி வினாத்தொகுப்பானது 300 மதிப்பெண்களுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதன் பின்பு இதற்குரிய விடைகள் பயிற்சி வகுப்பில் முழு விளக்கங்களுடன் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும். மேலும் தேர்வானது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு UNIT-களுக்கும் ஒரு இலவச மாதிரி தேர்வானது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் தற்போது சிறப்பு தள்ளுபடி விலையாக ரூ.20000 Course Pack ரூ.10000க்கு வழங்கப்படுகிறது. தேர்வர்கள் இந்த வாய்ப்பை தவறாது உபயோகித்துக் கொண்டு தேர்வை நல்ல முறையில் எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்…

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!