IBPS SO Mains மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

0
IBPS SO Mains மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
IBPS SO Mains மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
IBPS SO Mains மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Common Recruitment Process (CRP) for Recruitment of SPECIALIST OFFICERS (CRP SPL-XII) பணியிடங்களுக்கான மதிப்பெண் அட்டை எனப்படும் Scorecard தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IBPS CRP SO Mains Score Card 2022:

Specialist Officers 710 பணியிடங்களுக்கான மெய்ன்ஸ் தேர்வானது 20.01.2023 அன்று நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. தற்போது மெய்ன்ஸ் தேர்வுக்கான மதிப்பெண் அட்டை வெளியாகி உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான முடிவுகள் பிப்.10 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

IBPS CRP SO மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘CRP SO’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ‘Specialist Officers in Participating Banks (CRP SO SPL-XII-)’ என்பதை கிளிக் செய்யவும்
  • பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • IBPS SO Score Card திரையில் தோன்றும்
  • தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

Download Score Card – Released

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!