647 வங்கி பணிகளுக்கு IBPS SO ஸ்கோர் கார்டு 2021 – வெளியீடு !!!

0
647 வங்கி பணிகளுக்கு IBPS SO ஸ்கோர் கார்டு 2021 - வெளியீடு !!!
647 வங்கி பணிகளுக்கு IBPS SO ஸ்கோர் கார்டு 2021 - வெளியீடு !!!

647 வங்கி பணிகளுக்கு IBPS SO ஸ்கோர் கார்டு 2021 – வெளியீடு !!!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது Specialist Officer CRP SPL X பணிகளுக்கு தற்போது ஸ்கோர் கார்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IBPS
பணியின் பெயர் SO
தேர்வு தேதி 24.01.2021
Score Card  Download Below
IBPS SO Score Card 2021 :

IBPS மூலமாக வங்கிகளில் காலியாக உள்ள 647 பணியிடங்களை கொண்ட Specialist Officer CRP SPL X பணிகளுக்கு கடந்த 24.01.2021 அன்று தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது சமீபத்தில் 04.02.2021 அன்று தான் வெளியிடப்பட்டது.

தற்போது அதற்கான தேர்வு மதிப்பெண் பட்டியல் எனப்படும் ஸ்கோர் கார்டு வெளியாகியுள்ளது தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS SO Mains Score Card 2021 – Link

List of Candidates Shortlisted for Interview 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!