IBPS SO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2024 – வெளியீடு!

0
IBPS SO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2024 - வெளியீடு!
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது Specialist Officers Mains  தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 IBPS SO Mains  தேர்வு தேதி:

1402 Specialist Officers பணிக்கான தேர்வு செயல் முறையின் படி, ஆன்லைன்  Prelims தேர்வானது 30.12.2023/ 31.12.2023 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட Mains தேர்வானது 28 – 01 – 2024 அன்று நடைபெற உள்ளது. எனவே தகுதியானவர்கள்  கீழே வழங்கி உள்ள செயல் முறைகள் மூலம் தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 IBPS SO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2024 பதிவிறக்கம்  செய்யும் வழிமுறைகள்:

1. அதிகாரப்பூர்வ இணையதளத்தைhttps://www.ibps.in/பார்வையிடவும்

2. ‘ IBPS SO Mains Admit Card 2024’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.

4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

5. உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.

6. உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

7. ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!