IBPS SO முதன்மை (Main) தேர்வு பகுப்பாய்வு 2018

0

IBPS SO முதன்மை தேர்வு பகுப்பாய்வு 2018

IBPS PO முதன்மை தேர்வு முடிந்துவிட்டது மற்றும் நாம் IBPS PO முதன்மை தேர்வை பகுப்பாய்தல் வேண்டும். இந்த தேர்வு பகுப்பாய்வு அடுத்து வரும் தேர்விற்கு தயார்படுத்துவதில் உதவியாகவும், தேர்வாளர்கள் பலவீனமான பிரிவை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். எனவே இது தேர்வாளர்களை தேர்வுக்கு ஒரு நல்ல முறையில் தயார்படுத்தும்.

IBPS ஆரம்பநிலை (Prelims) தேர்வு மாதிரி 

பிரிவு கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண் (Max Marks) நேரம்
ஆங்கில மொழி 30 30
எண் திறன் (Numerical Ability) 35 35 மணி நேரம் 
Reasoning Ability 35 35
மொத்த மதிப்பெண்கள் 100 100

IBPS SO முதன்மை (Main) தேர்வு மாதிரி 

பிரிவு கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண் (Max Marks) நேரம்
ஆங்கில மொழி 50 25
வங்கி சம்பத்தப்பட்ட பொது விழிப்புணர்வு (General Awarness) 50 50 120 நிமிடங்கள்
Reasoning 50 50
மொத்தம் 100 100

IBPS SO  முதன்மை தேர்வு பகுப்பாய்வு 2018 – நல்ல முயற்சிகள் (Good Attempts)

தலைப்புகள் Slot 1 நல்ல முயற்சி  Slot 2 நல்ல முயற்சி 
Reasoning Ability 33-36 கேள்விகள் 35-39  கேள்விகள்
Quantitative Aptitude 30-34 கேள்விகள் 30-35  கேள்விகள்
ஆங்கில மொழி 326-29 கேள்விகள் 25-28  கேள்விகள்
மொத்த மதிப்பெண்கள் 85-95 கேள்விகள் 87-97  கேள்விகள்

IBPS SO முதன்மை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளானது கீழ்கண்ட வரிசையை அடிப்படையாகக் கொண்டது.

  1. ஆங்கில மொழி
  2. எண் திறன் (Numerical Ability)
  3. Reasoning Ability

மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தேர்வுகளின் பிரிவுகளையும் காணலாம்.

1. IBPS SO முதன்மை தேர்வு பகுப்பாய்வு – ஆங்கிலம் (English)

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் 40 கேள்விகள்  கேட்கப்படும். இந்த பிரிவும் கடினமான பிரிவாகும். அதிகபட்ச கேள்விகள் வாசித்தல் மற்றும் புரிதல் (Reading Comprehension) பிரிவில் இருந்து வரும்.

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
ஆங்கிலம் to ஹிந்தி மொழிபெயர்த்தல்
ராஜ்ய சபாவை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்
தவறுகளை சுட்டிக்காட்டுதல் (Error Spotting)
இரட்டை நிரப்பிகள் (Double Filling)
Para Jumble
சொற்றொடர்களை மாற்றுதல் (Phrase Replacement)
ஹிந்தி  to  ஆங்கிலம் மொழிபெயர்த்தல்
2.  IBPS SO  முதன்மை தேர்வு பகுப்பாய்வு – Reasoning மற்றும் கணினி திறனாய்வு (Computer Aptitude)

இந்த பிரிவில் 1 மதிப்பெண் விகிதத்தில் 40 கேள்விகளும், 2 மதிப்பெண் விகிதத்தில் 10 கேள்விகளும் கேட்கப்படும். கால அவகாசம் 45 நிமிடங்கள் ஆகும்.

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
தரவுத்தன்மை (Data Sufficiency)
Syllogism
Local Reasoning
Inequality
எண்ணெழுத்து (Alpha numerical)
கோடிங் மற்றும் டிகோடிங்
உள்ளீடு (Input)
வெளியீடு (Output)
Direction Sense
திட்டமிடல் (Scheduling)

2. IBPS SO முதன்மை தேர்வு பகுப்பாய்வு –Quantitative Aptitude 

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் 50 கேள்விகள் கேட்கப்படும். இந்த பிரிவும் கடினமான பிரிவாகும். மேலும் அதிகபட்ச கேள்விகள் வாசித்தல் மற்றும் புரிதல் (Reading Comprehension) பிரிவில் இருந்து வரும்.

தலைப்புகள் கேள்விகளின் எண்ணிக்கை
எண் வரிசை (Missing)
தோராயம் (Approximation)
தரவு விளக்கம் (Data Interpretation)
Miscellaneous- Arithmetic Word Problems (Average, Mixture and Allegation).
CP மற்றும் SP
லாபம் மற்றும் இழப்பு (Profit and Loss)

IBPS SO முதன்மை தேர்வு மாநிலவாரியான கட் – ஆஃப் மதிப்பெண்கள் 

IBPS SO Cut-Off மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் மாநில வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாநில/ UT SC ST   OBC UR
அந்தமான் & நிக்கோபார்
ஆந்திரப் பிரதேசம்
அருணாச்சல பிரதேசம்
அசாம்
பீகார்
சண்டிகர்
சட்டீஸ்கர்
ததர் & நகர் ஹவேலி
டமன் & தியூ
தில்லி
கோவா
குஜராத்
அரியானா
ஹிமாச்சல பிரதேசம்
ஜம்மு & காஷ்மீர்
ஜார்கண்ட்
கர்நாடக
கேரளா
இலட்சத்தீவுகள்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
ஒடிசா
புதுச்சேரி
பஞ்சாப்
ராஜஸ்தான்
சிக்கிம்
தமிழ்நாடு
தெலுங்கானா
திரிபுரா
உத்திரப்பிரதேசம்
உத்தரகண்ட்
மேற்கு வங்கம்

 

IBPS SO முதன்மை (Main) தேர்வின் சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை தினசரி கண்காணிக்கவும். உங்களுக்கு இத்துறையில் சம்பத்தப்பட்ட ஏதேனும் கேள்விகள் தெரிந்திருந்தால் அதனை எங்கள் கருத்து பிரிவில் (Comment Section) பகிர்ந்து கொள்ளலாம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!