IBPS RRB PO Mock Test 2020 – அதிகாரபூர்வ வெளியீடு !
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது சமீபத்தில் Group “A” – Officers (Scale-I) (PO) -பணிகளுக்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை வெளியிட்டது. நாடு முழுவதும் மொத்தமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு வரும் 19.09.2020, 20.09.2020 மற்றும் 26.09.2020 தேதிகளில் Prelims தேர்வுகள் நடைபெற உள்ளது.
அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது கடந்த 8, தேதி வெளியானது. பதிவு செய்த தேர்வர்கள் இந்த Prelims தேர்விற்கு தயாராகிக் கொண்டு இருக்கும் இந்நிலையில் IBPS நிறுவனமானது ஆன்லைன் மோக் டெஸ்டின் இணைய முகவரியினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
IBPS RRB PO Prelims Admit Card 2020 – Download
தேர்வர்கள் உண்மையான தேர்வினை எழுதுவதற்கு முன்னர் அவர்களின் பயத்தினை போக்கவும் மேலும் தேர்வினை சுலபமாக எதிர்கொள்வதற்காகவும் இந்த ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அணைத்து தொழில்நுட்ப வசதிகளுடனும் கூடியதாக இந்த வெளியாகியுள்ளதால் தேர்வர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
IBPS RRB PO Mock Test 2020 – Link Available
Official Site
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்