IBPS RRB PO Prelims அட்மிட் கார்டு 2020 – வெளியானது

0
IBPS RRB PO Prelims அட்மிட் கார்டு 2020 - வெளியானது
IBPS RRB PO Prelims அட்மிட் கார்டு 2020 - வெளியானது

IBPS RRB PO Prelims அட்மிட் கார்டு 2020 – வெளியானது

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) ஆனது 9000 மேற்பட்ட RRBs (CRP-RRBs-IX) for Recruitment of Group “A” – Officers (Scale-I) பணியிடங்களுக்கான அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான Prelims தேர்வு அட்மிட் கார்டு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் IBPS
பிரிவு RRBs (CRP-RRBs-IX) for Recruitment of Group “A” – Officers (Scale-I)
கடைசி தேதி (அட்மிட் கார்டு) 08.09.2020 – 13.09.2020
அட்மிட் கார்டு Download
IBPS RRB PO Prelims அட்மிட் கார்டு 2020 :

IBPS நிறுவனமானது RRBs (CRP-RRBs-IX) for Recruitment of Group “A” – Officers  (Scale-I) பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு Prelims மற்றும் Main தேர்வுகள் அடிப்படையில் தான் பணி நியமனம் வழங்குகிறது.

Main தேர்வுகள் ஆனது வரும் 18.10.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த Prelims தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் அட்மிட் கார்டினை செப்டம்பர் 08 முதல் 13 ஆம் தேதி வரை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.

Download IBPS RRB PO Prelims Admit Card 2020

Withdrawn Notice

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!