IBPS RRB Clerk Mains தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
IBPS RRB Clerk மெயின்ஸ் தேர்வு முடிவுகள் 2021
IBPS RRB Clerk மெயின்ஸ் தேர்வு முடிவுகள் 2021

IBPS RRB Clerk Mains தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது RRB IX Office Assistant பணிகளுக்கான பணியிட தேர்வினை முன்னதாக நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் RRB IX Office Assistant (4000+)
தேர்வு தேதி  20.02.2021
தேர்வு முடிவுகள் Released Now
IBPS தேர்வு முடிவுகள் 2021 :

IBPS மூலமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை கொண்ட RRB IX Office Assistant பதவிக்கு முன்னதாக கடந்த 20.02.2021 அன்று பணியிட எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை 01.03.2021 அன்று முதல் 31.03.2021 அன்று வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS RRB Clerk Mains Result – Released

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!