IBPS RRB கிளார்க் 2023 தேர்வு முடிவுகள் – வெளியீடு!
IBPS RRB அலுவலக உதவியாளர் தேர்வின் முடிவுகள் IBPS இன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது.
IBPS RRB கிளார்க்:
- IBPS RRB கிளார்க் தேர்வின் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், IBPS RRB கிளார்க் தேர்வு மூலம் 5564 காலியிடங்கள் நிரப்படப்பட உள்ளது. முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
- தற்போது செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதற்கட்ட தேர்விற்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.
IBPS RRB கிளார்க் மதிப்பெண் அறிந்து கொள்ளும் முறை:
- IBPS ன் ibps.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- இப்போது, CRP RRB தேர்வுக்கு செல்ல வேண்டும்.
- அதில், CRP RRBs XII பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது, தேர்வு முடிவுகள் பகுதியில் சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
- இப்பொழுது, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.