ரூ.54,126/ – சம்பளத்தில் வங்கி வேலை வாய்ப்பு – IBPS பணிகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 8 கடைசி நாள் !

1
ரூ.54,126 சம்பளத்தில் வங்கி பணிவாய்ப்பு
ரூ.54,126 சம்பளத்தில் வங்கி பணிவாய்ப்பு
ரூ.54,126/ – சம்பளத்தில் வங்கி வேலை வாய்ப்பு – IBPS பணிகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 8 கடைசி நாள் !

Analyst Programmer, IT Systems Support Engineer and IT Engineer பணியிடங்களை நிரப்ப இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 8,2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNPSC Notification 2021 

வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். B.E / B.Tech / MCA / M.Sc (IT) / M.Sc (Comp.Sc.) முடித்த தகுதியானவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வாணைய பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.54,126/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!