IBPS PO Prelims தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!
வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது PO Prelims தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS PO Prelims தேர்வு தேதி:
IBPS PO பிரிலிம்ஸ் தேர்வு செப்டம்பர் 23, 30 மற்றும் அக்டோபர் 1, 2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் 3049 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்ததாக Mains தேர்வு நடைபெற உள்ளது.
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.35,000/- சம்பளம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
IBPS PO Prelims Admit Card 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘IBPS PO Prelims Admit Card 2023 “இணைப்பை’ கிளிக் செய்யவும்
- பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை உள்ளிடவும்
- IBPS PO ப்ரீலிம்ஸ் தேர்வு நுழைவுச்சீட்டு திரையில் தோன்றும்.
- IBPS PO Prelims Admit Card 2023 பதிவிறக்கவும்.