IBPS 4000 + காலிப்பணியிடங்கள் – பாடத்திட்டம் & தேர்வு மாதிரி !
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது வங்கிகளில் ஏற்பட்டுள்ள Probationary Officer/ Management Trainee பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இப்பணிகளுக்காக 4132 கலையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி முதலியவற்றை எங்கள் வலைத்ததளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக தேர்விற்கு தயாராகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு செயல்முறை :
- பதிவு செய்யும் பட்டதாரிகள் Preliminary Examination, Main Examination, Document Verification & Interview ஆகிய நான்கு கட்ட சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
- Preliminary Exam ஆனது 04.12.2021 & 11.12.2021 ஆகியோரை தேதிகளில் நடைபெற (தோராயமாக) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
IBPS PO Notification PDF & Apply Link 2021
IBPS தேர்வு மாதிரி:
IBPS PO Prelims Exam Pattern |
|||
Subjects | Number of Questions | Marks |
Duration |
English Language |
30 | 30 | 20 minutes |
Quantitative Aptitude | 35 | 35 |
20 minutes |
Reasoning Ability |
35 | 35 | 20 minutes |
Total | 100 | 100 |
1 Hour |
Mains:
S. No. |
Section | No. of Questions | Maximum Marks |
Time allotted for each |
1 |
Reasoning & Computer Aptitude | 45 | 60 | 60 minutes |
2 | General/ Economy/ Banking Awareness | 40 | 40 | 35 minutes |
3 | English Language | 35 | 40 | 40 minutes |
4 | Data Analysis & Interpretation | 35 | 60 | 45 minutes |
5. | English Language (Letter Writing & Essay) |
02 | 25 | 30 Minutes |
Total | 155 | 200 | 3 Hours |
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
IBPS பாடத்திட்டம்:
Reasoning Ability:
- Seating Arrangements
- Puzzles
- Inequalities
- Syllogism
- Input-Output
- Data Sufficiency
- Blood Relations
- Order and Ranking
- Alphanumeric Series
- Distance and Direction
- Verbal Reasoning
English Language:
- Cloze Test
- Reading Comprehension
- Spotting Errors
- Sentence Improvement
- Sentence Correction
- Para Jumbles
- Fill in the Blanks
- Para/Sentence Completion
Quantitative Aptitude:
- Number Series
- Data Interpretation
- Simplification/ Approximation
- Quadratic Equation
- Data Sufficiency
- Mensuration
- Average
- Profit and Loss
- Ratio and Proportion
- Work, Time, and Energy
- Time and Distance
- Probability
- Relations
- Simple and Compound Interest
- Permutation and Combination
General Awareness and Computer Knowledge:
- Current Affairs
- Banking Awareness
- GK Updates
- Currencies
- Important Places
- Books and Authors
- Awards
- Headquarters
- Prime Minister Schemes
- Basic Computer Knowledge