பொதுத்துறை வங்கிகளில் 4135 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு முழு தகவல்களுடன்

0
பொதுத்துறை வங்கிகளில் 4132 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, வயது வரம்பு முழு தகவல்களுடன்
பொதுத்துறை வங்கிகளில் 4132 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, வயது வரம்பு முழு தகவல்களுடன்

பொதுத்துறை வங்கிகளில் 4135 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு முழு தகவல்களுடன்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது வங்கி காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Probationary Officer/ Management Trainee
காலிப்பணியிடங்கள் 4135
விண்ணப்ப தேதி 20.10.2021 – 10.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள்:

IBPS தேர்வு வாரியம் மூலமாக பல்வேறு வங்கிகளில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு 4000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Participating Organization Total Out of Which (PWBD)
HI OC VI ID
Bank of Baroda 0 0 0 0 0
Bank of India 588 6 6 6 6
Bank of Maharashtra 400 4 4 4 4
Canara Bank 650 7 6 7 6
Central Bank of India 620 2 2 2 2
Indian Bank NR NR NR NR NR
Indian Overseas Bank 98 1 1 1 1
Punjab National Bank NR NR NR NR NR
Punjab & Sind Bank 427 8 4 5 6
UCO Bank 440 2 4 7 6
Union Bank of India 912 28 10 16 36
Total 4135 58 37 48 67
Probationary Officer வயது வரம்பு :
  • விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அதாவது 02.10.1991 முதல் 01.10.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

TN’s TNPSC Best Coaching Center

IBPS கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Degree (Graduation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

IBPS தேர்வு செயல்முறை :
  • பதிவு செய்யும் பட்டதாரிகள் Preliminary Examination, Main Examination, Document Verification & Interview ஆகிய நான்கு கட்ட சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • Preliminary Exam ஆனது 04.12.2021 & 11.12.2021 ஆகியோரை தேதிகளில் நடைபெற (தோராயமாக) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.10.2021 முதல் 10.11.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த அவகாசத்திற்குள் விண்ணப்பக் கட்டணத்தினையும் செலுத்திட வேண்டும்.

Download IBPS PO Notification PDF

Apply Online

Download IBPS Syllabus 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!