IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2024 – சற்றுமுன் வெளியீடு!

0
IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2024 - சற்றுமுன் வெளியீடு!

IBPS தேர்வாணையம் PO பதவிக்கான Mains தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.

IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2024:

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது 3049 காலிப்பணியிடங்களை கொண்ட CRP-XIII Probationary Officers / Management Trainees in PBs பணிக்கு கடந்து ஆண்டு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு நடத்தியது. கடந்த நவம்பர் மாதம் இந்த தேர்வு ஆன்லைன் முறையில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் தேர்வாணையத்தின் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!