IBPS Clerk Result & Mains Admit Card 2021 (Out)

0
2557 வங்கி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2021 -வெளியீடு !!!
2557 வங்கி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2021 -வெளியீடு !!!
IBPS Clerk 2557 Result & Mains Admit Card 2021 (Out)

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது CRP Clerk X என்ற பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

நிறுவனம் IBPS
பணியின் பெயர் CRP Clerk X
தேர்வு தேதி  05, 12 & 13 Dec
தேர்வு முடிவுகள் Download Below
Clerk Prelims தேர்வு முடிவுகள் :

இந்த CRP Clerk X பணிகளுக்கு முதற்கட்ட தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் 05,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை வரும் 12.02.2021 அன்று வரை பெற்றுக் கொள்ளலாம்.

Clerk Mains தேர்வு தேதி :

இந்த Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகள் ஆனது வரும் 28.02.2021 அன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

IBPS Mains Admit Card 2021:

மேலும் இந்த தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி  மூலம் 06.02.2021 அன்று முதல் 28.02.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS CRP Clerk Result 2020 Prelims – Released

Download IBPS Clerk Mains Admit card 2021 – Released

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!