12வது முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை

0
12வது முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை
12வது முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை

12வது முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து காலியாக உள்ள Airmen பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இந்த Airmen பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

IAF Airmen வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 17 ஜனவரி 2000 முதல் 30 டிசம்பர் 2003 இடைப்பட்ட காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  2. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
  3. குறைந்தபட்சம் ரூ.14,600/- முதல் அதிகபட்சம் ரூ.24,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  4. Physical Fitness Test, Written Test, Adaptability Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அறிவிப்பு ஆனது முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்டது. தற்போது இப்பணிகளுக்காக வழங்கப்பட்ட அவகாசமும் முடிவடைய உள்ளதால் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

IAF Airmen Recruitment 2020

நிறுவனம் IAF 
பணியின் பெயர் Airmen
பணியிடங்கள் Various
வயது வரம்பு 17.01.2000 to 30.12.2003
கல்வித்தகுதி 12 Std
ஊதியம் Rs.14,600 to Rs.24,900
தேர்ந்தெடுக்கும் முறை Physical Fitness Test, Written Test, Adaptability Test
கடைசி தேதி  27.11.2020 & 28.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!