தமிழகத்தில் இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2020 – 12ம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் !

0
தமிழகத்தில் இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2020
தமிழகத்தில் இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2020

தமிழகத்தில் இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2020

இந்திய விமானப்படையில் இருந்து காலியாக உள்ள Airmen பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையின் இப்பணிக்கு தமிழகத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பணிக்கு விண்ணப்பிப்பதற்குரிய தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Airmen
பணியிடங்கள் Various
கடைசி தேதி 27.11.2020 – 28.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய விமானப்படை பணியிடங்கள் :

இந்திய விமானப்படையில் Airmen பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை வயது வரம்பு :

17 ஜனவரி 2000 முதல் 30 டிசம்பர் 2003 ஆகிய இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்திய விமானப்படை கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

இந்திய விமானப்படை ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.14,600/- முதல் அதிகபட்சம் ரூ.24,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

இந்திய விமானப்படை தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

  • Physical Fitness Test
  • Written Test 
  • Adaptability Test
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.11.2020 மற்றும் 28.11.2020 ஆகிய இரு தினங்களில் கீழ்கண்ட ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!