இந்திய விமானப்படை Airmen தேர்வு 2020 ஒத்திவைப்பு

0
IAF Airmen தேர்வு 2020 ஒத்திவைப்பு
IAF Airmen தேர்வு 2020 ஒத்திவைப்பு
இந்திய விமானப்படை Airmen தேர்வு 2020 ஒத்திவைப்பு

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள ஏர்மென் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானதாகி தொடர்ந்து தகுதியும் விருப்பமும் உள்ள பலர் விண்ணப்பித்தனர். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு மார்ச் 19 முதல் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்தது.

 *Read More Latest Government Job 2020*

ஆனால், கொரானோ வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக ஓத்தி வைத்துள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

இந்த ஏர்மென் பணிக்கான தேர்வானது அடுத்தாக ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில், நடைபெறும் என்று மத்திய ஏர்மென் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது போன்ற முக்கிய தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!