இந்திய விமானப்படையில் 300+ காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

0
இந்திய விமானப்படையில் 300+ காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் AFCAT 02/2024 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IAF
பணியின் பெயர் AFCAT 02/2024
பணியிடங்கள் 304
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு:

இந்திய விமானப்படையில் AFCAT 02/2024 பணிகளுக்கு என மொத்தமாக 304 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விமானப்படை வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அதாவது, 02 ஜூலை 2001 முதல் 01 ஜூலை 2005 வரை உள்ள காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

IAF கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் பணிக்கேற்ப Physics and Mathematics பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Group I-B & I-C வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.56100/- முதல் அதிகபட்சம் ரூ.177500/- வரை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

1. Online Examination
2. Practice Test & AFSB interview

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பித்தரர்களும் ரூ.550+ GST வரி செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் 30.05.2024 அன்று முதல் 28.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

IAF AFCAT Official Notification 2024

Apply Online

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!