HPCL நிறுவனத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.85,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

0
HPCL நிறுவனத்தில் Research Associate வேலை - சம்பளம்: ரூ.85,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
HPCL நிறுவனத்தில் Research Associate வேலை - சம்பளம்: ரூ.85,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
HPCL நிறுவனத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.85,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Research Associate பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (HPCL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. 32 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HPCL
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
HPCL காலிப்பணியிடங்கள்:

Research associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Research Associate கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D and M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HPCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICAR – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.35,000/- ஊதியம்!

Research Associate ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.65,000/- முதல் ரூ.85,000/- வரை மாத ஊதியமாக(stipend) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HPCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!