பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலை – மிஸ் பண்ணாதீங்க !

0
பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலை - மிஸ் பண்ணாதீங்க
பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலை - மிஸ் பண்ணாதீங்க

பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலை – மிஸ் பண்ணாதீங்க

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் (HPCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Graduate Apprentice பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

HPCL நிறுவன வேலைவாய்ப்பு !
  • 21.11.2020ம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை வயது இருக்க வேண்டும்.
  • Civil/ Mechanical/ Electrical/ Electrical & Electronics/ Electronics & Telecommunication/ Instrumentation/ Computer Science/IT போன்றவற்றில் Engineering Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்கள் முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் பெறுவர்.
  • INTERVIEW மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க 05.12.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில்  கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

HPCL Recruitment 2020

நிறுவனம் HPCL
பணியின் பெயர் Graduate Apprentice
பணியிடங்கள் Various
வயது வரம்பு 18-25
கல்வித்தகுதி Engineering Graduation
ஊதியம் Rs.25,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  05.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Official Notification

NATS Login Page

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!