இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை

0
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் (HPCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவிப்பில் Graduate Apprentices பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் இணையதளத்தில் பெற்று இறுதி தேதி வருவதற்கு முன்னர் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HPCL
பணியின் பெயர் Graduate Apprentice
பணியிடங்கள் Various
கடைசி தேதி 05.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
HPCL பணியிடங்கள் :

HPCL கார்ப்பரேஷனில் Graduate Apprentices பணிக்கு பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

HPCL வயது வரம்பு :

21.11.2020ம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

HPCL கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Engineering Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பாடப்பிரிவுகள் : Civil/ Mechanical/ Electrical/ Electrical & Electronics/ Electronics & Telecommunication/ Instrumentation/ Computer Science/IT.

HPCL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் பெறுவர்.

HPCL தேர்வு செயல்முறை :

INTERVIEW மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.12.2020 ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification

NATS Login Page

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!