வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கணுமா..?? ஆனா, அதுக்கு என்ன ரூல்ஸ்-னு தெரியலையா.?? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு..!!

0
????????? ??????? ?????????????? ???? ??????????..?? ???, ??????? ???? ??????-?? ?????????.?? ????? ?????????? ???? ???? ?????..!!
வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கணுமா..?? ஆனா, அதுக்கு என்ன ரூல்ஸ்-னு தெரியலையா.?? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு..!!

வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கணுமா..?? ஆனா, அதுக்கு என்ன ரூல்ஸ்-னு தெரியலையா.?? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு..!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அதாவது, வங்கிக்கு சென்று பணம் எடுப்பது, செலுத்துவது போன்றவை எல்லாம் மாறி, ATM, Net Banking, UPI போன்ற டிஜிட்டல் வசதிகள் மக்களிடம் அதிக அளவில் வளர்ந்துவிட்டன. ஆனால், ATM மற்றும் UPI-ல் அதிக தொகையை எடுக்க மற்றும் செலுத்த முடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் ஆகும். இம்மாதிரியான சூழலில்தான் வங்கி(Withdrawal) நமக்கு பெரிதும் உதவுகிறது. இப்போது உங்களுக்கு கேள்விகள் தோன்றலாம், அதிக தொகையை வங்கியில் எடுப்பது எப்படி? அதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன? எப்படி பெறுவது? கவலை வேண்டாம் இதுபோன்ற எல்லா விதமான கேள்விகளுக்கும் கீழே விரிவாக பதிலளித்துள்ளோம்.

 

தமிழகத்தில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!! ” முழு விவரம் உள்ளே”..!!

1.முதலில் நீங்கள் எடுக்க போகும் தொகையானது, உங்கள் வங்கி கணக்கில் உள்ளதா என்பதை நெட் பேங்கிங் அல்லது வங்கி பாஸ்புக் மூலம் அறிந்துகொள்ளலாம்.

2. லட்சக்கணக்கில் தொகையை withdrawal செய்கிறீர்கள் என்றால், முன்கூட்டியே வங்கி கிளைக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும், இதற்கு நீங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்புக்  மற்றும் செக் புக் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

3.  பெரிய தொகையை எடுக்கும் போது “Demand Draft” எடுப்பதனால், உங்களின் தனிப்பட்ட பரிவர்த்தனைகளில் ஏற்படும் சந்தேகங்களை தவிர்க்க உதவுகிறது. மேலும், பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு இம்மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
4. ரூ. 2 லட்சம் தொடங்கி ரூ. 10 லட்சம் வரை தொகையை withdrawal செய்கிறீர்கள் என்றால், கட்டாயம் பான் கார்டு நகல் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!