TNPSC குரூப் 4 பணியிடத்திற்கு லட்சம் பேர் போட்டி – இதை மட்டும் படியுங்க!! நிச்சயம் கையில் வேலை!!
TNPSC தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெறுவது குறித்த முழு விவரங்களும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த மாத இறுதிக்குள் TNPSC குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குரூப் 4 தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்பதால் தற்போது இருந்தே நாட்களை வீணாக்காமல் படிக்க துவங்கினால் நிச்சயமாக தேர்வில் வெற்றி பெற முடியும். மேலும், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முதல் உந்துதலாக பாட புத்தங்கள் உள்ளன. சரியான பாடத்திட்டத்தின் படி பிரித்து படிக்க துவங்க வேண்டும். எங்கள் EXAMSDAILY நிறுவனத்தில் மிக குறைந்த கட்டணத்தில் குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பயிற்சி பெற தேவையான அனைத்து புத்தகங்களும் இலவசமாகவே வழங்கப்பட்டுவிடும். இதனால், தனியாக நீங்கள் புத்தகம் வாங்க அலைய வேண்டியதில்லை. இது மட்டுமல்லாமல், ஒரு முறை நீங்கள் பயிற்சி வகுப்பில் இணைந்துவிட்டால் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியானை பெறும் வரையிலும் உங்களால் பயிற்சி பெற்றுக்கொள்ள இயலும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.