உங்க PF பணத்தை எடுப்பதற்கு UAN நம்பர் தெரியலையா…?? அப்போ உடனே இந்த சூப்பர் ஐடியாவை பாலோ பண்ணுங்க..

0
உங்க PF பணத்தை எடுப்பதற்கு UAN நம்பர் தெரியலையா...?? அப்போ உடனே இந்த சூப்பர் ஐடியாவை பாலோ பண்ணுங்க..
உங்க PF பணத்தை எடுப்பதற்கு UAN நம்பர் தெரியலையா...?? அப்போ உடனே இந்த சூப்பர் ஐடியாவை பாலோ பண்ணுங்க..

உங்க PF பணத்தை எடுப்பதற்கு UAN நம்பர் தெரியலையா…?? அப்போ உடனே இந்த சூப்பர் ஐடியாவை பாலோ பண்ணுங்க..

 

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, 12%  தொகையானது PF ஆக பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், இது ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தால் (EPFO) மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அவ்வாறு, பிடித்தம் செய்யப்பட்ட PF தொகையை எடுக்கவோ அல்லது பேலன்ஸ் சரி பார்க்கவோ நீங்கள் விரும்பினால், UAN நம்பர் கட்டாயம்  தேவை. அத்தகைய, UAN நம்பரை நீங்கள் மறந்து விட்டால், உடனடியாக ஆன்லைன் மூலம் திரும்ப பெறும் எளிதான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

10, 12, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வரை உதவித்தொகை…தமிழ்நாடு அரசின் அற்புதமான திட்டம் இதோ  

அதாவது, UAN ன் “https://unifiedportal-emp.epfindia.gov.in/” என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று முகப்பு பக்கத்தில் உள்ள “Know Your UAN” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து “Request OTP” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு, உள்நுழைந்தவுடன், உங்களுடைய பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய தகவல்களை உள்ளிட்டு, சமர்ப்பித்தவுடன்  உங்களுடைய UAN நம்பரை தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!