18 வயது பூர்த்தியானவரா நீங்கள்? அப்போ இத உடனே பண்ணுங்க!

0

18 வயது பூர்த்தியானவரா நீங்கள்? அப்போ இத உடனே பண்ணுங்க!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமையாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு வாக்களிப்பதற்கு மக்களுக்கு தேவையான ஆவணமாக கருதப்படுவது  வாக்காளர் அடையாள அட்டை. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்கும் தகுதியை பெறுவார்கள். எனவே 18 வயது பூர்த்தியானவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது முக்கியமான ஒன்றாகும்.

கடன் வாங்காமல் வீடு வாங்குவது எப்படி – உடனே தெரிஞ்சுக்கோங்க!

வாக்காளர் அடையாள அட்டை பெற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in உள்நுழைந்து மொபைல் எண் மற்றும் OTP பயன்படுத்தி Login  செய்ய வேண்டும். பின் Register as New Voter – Form 6 என்பதைக் கிளிக் செய்து கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். முகவரிச் சான்றுக்காக ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து கொள்ளவும். தற்போது விண்ணப்ப ஐடி ஒன்று வழங்கப்படும். அதனை பயன்படுத்தி விண்ணப்ப நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!