உங்க PF இருப்பை UAN நம்பர் இல்லாம உடனே  தெரிஞ்சுக்கணுமா…?? அப்போ இந்த இரண்டு எளிய வழிமுறைகளை பாலோ பண்ணுங்க

0
???? PF ??????? UAN ?????? ?????? ????  ???????????????...?? ????? ???? ?????? ???? ?????????? ???? ????????
உங்க PF இருப்பை UAN நம்பர் இல்லாம உடனே  தெரிஞ்சுக்கணுமா...?? அப்போ இந்த இரண்டு எளிய வழிமுறைகளை பாலோ பண்ணுங்க

உங்க PF இருப்பை UAN நம்பர் இல்லாம உடனே  தெரிஞ்சுக்கணுமா…?? அப்போ இந்த இரண்டு எளிய வழிமுறைகளை பாலோ பண்ணுங்க

 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் (EPFO), மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட PF தொகையை எடுப்பதற்கும், இருப்பை சரிபார்க்கவும் UAN நம்பர் மிகவும் முக்கியமாகும். ஆனால், இந்த  UAN நம்பரை மறந்து விட்டால், எப்படி PF தொகை குறித்த தகவல்களை பெறலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் போன்ற இரண்டு முறைகளில் உங்களது  PF இருப்பை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி, முதலில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு “EPFOHO UAN TAM”  என்றவாறு டைப் செய்து எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். அதில், இறுதியாக குறிப்பிட்டுள்ள “TAM” என்பது உங்களுடைய மொழி விருப்பத்தை குறிக்கிறது. எனவே, நீங்கள் ஆங்கிலத்தில் தகவல்களை பெற வேண்டும் என்றால் “ENG” என்று குறிப்பிட வேண்டும். இதையடுத்து, மற்றொரு முறையில் 9966044425 என்ற எண்ணிற்கு, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் செய்தால், உங்களது  PF இருப்பு குறித்த தகவல்களை உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!