‘தாலிக்கு தங்கம் திட்டம்’ – ரூ.50,000 நிதியுதவி & 3150 தங்க நாணயங்கள் ஏற்பாடு!!

1
'தாலிக்கு தங்கம் திட்டம்' - ரூ.50,000 நிதியுதவி & 3150 தங்க நாணயங்கள் ஏற்பாடு!!
'தாலிக்கு தங்கம் திட்டம்' - ரூ.50,000 நிதியுதவி & 3150 தங்க நாணயங்கள் ஏற்பாடு!!
‘தாலிக்கு தங்கம் திட்டம்’ – ரூ.50,000 நிதியுதவி & 3150 தங்க நாணயங்கள் ஏற்பாடு!!

தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டமான ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் 2019 ஆம் ஆண்டு வழங்கப்படாததால் தற்போது வழங்க 3,150 பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண உதவித்தொகை திட்டம்:

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

H-1B விசா குழுக்கல் முறை ஆண்டு இறுதி வரை தொடரும் – அமெரிக்க அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின் விண்ணப்பித்த 12,200 பேருக்கு உதவித்தொகை வழங்கவில்லை. தற்போது அவர்கள் பயன்பெறும் வகையில் 3,150 தங்க நாணயங்கள் கோவை நகரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை அடிப்படையில் இந்த நாணயங்கள் வழங்கப்படும். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும் என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!