தமிழகத்தில் டிரீம்11 ஆன்லைன் விளையாட்டு செயலிக்கு தடை!!

0
தமிழகத்தில் டிரீம்11 ஆன்லைன் விளையாட்டு செயலிக்கு தடை!!
தமிழகத்தில் டிரீம்11 ஆன்லைன் விளையாட்டு செயலிக்கு தடை!!
தமிழகத்தில் டிரீம்11 ஆன்லைன் விளையாட்டு செயலிக்கு தடை!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை மசோதா அறிவிப்பினை தொடர்ந்து தற்போது டிரீம்11 ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டு செயலியை தமிழக அரசு தடை செய்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தடை:

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இதனை தடுக்க அரசு பல எச்சரிக்கை அறிவித்தும் பயனில்லை. மக்கள் பலர் உழைக்காமல் கிடைக்கும் பண ஆசை காரணமாக இந்த விளையாட்டுகளில் ஈடுபட்டு கடைசியில் உயிரைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

‘தாலிக்கு தங்கம் திட்டம்’ – ரூ.50,000 நிதியுதவி & 3150 தங்க நாணயங்கள் ஏற்பாடு!!

இதனால் சிக்கிம், கோவா, டாமன் ஆகிய இந்திய மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வர் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சட்ட பேரவையில் மசோதா தாக்கல் செய்து அதனை குரல் வாகெடுப்பு மூலமாக நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து டிரீம்11 கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்டம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!