
“பெற்றோர்களுக்கு குட் நியூஸ்..! “இனிமேல் ஈஸியா வீட்டிலிருந்தே பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்…!! விவரங்கள் உள்ளே…
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்வது அவசியம் . அதிலும் குறிப்பாக பிறப்பு சான்றிதழ்களை பெற குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் அரசு அலுவலகங்களுக்கு சென்று இலவசமாக பதிவு செய்யலாம். மேலும் இந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் தற்போது வீட்டில் இருந்து ஆன்லைன் முறையில் இலவசமாக பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை பதிவு செய்ய தமிழக அரசு https://www.crstn.org/birth_


























