வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும் தெரியுமா? முழு விவரங்களுடன்!

0

வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும் தெரியுமா? முழு விவரங்களுடன்!

தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை விடவும் துபாய் போன்ற வெளிநாடுகளில் தங்கத்தின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கும். ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வரும் எந்த NRI, OCI அல்லது இந்திய குடிமகனும் இந்தியாவிற்குள் தங்கம் கொண்டு வர தகுதியானவர்கள்.

AIIMS-ல் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

ஆண்கள் 20 கிராம் வரை மற்றும் பெண்கள் 40 கிராம் வரையும் கொண்டு வர முடியும். எடை அல்லது மதிப்பு குறிப்பிட்ட வரம்புகளை மீறாத வரை தங்க நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்கள் என எப்படி வேண்டுமானாலும் கொண்டு வரமுடியும். ஆண்கள் கொண்டு வரும் 20 கிராமுக்கும் குறைவான நகைக்கு சுங்க வரி கிடையாது. பெண்கள் கொண்டு வரும் 40 கிராமுக்கும் குறைவான நகைக்கு சுங்க வரி கிடையாது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!