தமிழகம் வரும் உள்துறை அமைச்சர்..!! அரசியல் களத்தின் ஆட்டத்தை மாற்றுவாரா..? முழு விவரம் உள்ளே…

0
??????? ????? ??????? ????????..!! ??????? ???????? ???????? ??????????..? ???? ?????? ?????...
தமிழகம் வரும் உள்துறை அமைச்சர்..!! அரசியல் களத்தின் ஆட்டத்தை மாற்றுவாரா..? முழு விவரம் உள்ளே...

தமிழகம் வரும் உள்துறை அமைச்சர்..!! அரசியல் களத்தின் ஆட்டத்தை மாற்றுவாரா..? முழு விவரம் உள்ளே…

கடந்த சில நாட்களுக்கு முன் அஇஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி டெல்லி சென்று வந்ததில் இருந்தே அரசியல் ஆடுகளம் சூடு பிடிக்க தொடங்கியது. மேலும், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க உள்ளதாகவும், மேலும், இதற்கு பல்வேறு நிபந்தனைகளை அதிமுக விதித்துள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இதுதொடர்பாக ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .

அடுத்த சில நாட்களில் சுங்க வரி கட்டணங்கள் குறையும்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட சிறப்பு தகவல்..!!

அதாவது, பாஜகவில் முக்கிய புள்ளியாக உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த 2 நாட்களுக்கு இவர் தமிழகத்திலே தாங்க உள்ளதாகவும், பல்வேறு தரப்பினரையும் சந்திக்க நாளை நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இவரின் இந்த வருகையிலே பாஜகவின் புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!