HMT வேலைவாய்ப்பு 2021 – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
HMT வேலைவாய்ப்பு 2021 - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
HMT வேலைவாய்ப்பு 2021 - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

HMT வேலைவாய்ப்பு 2021 – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

HMT Machine Tools Limited நிறுவனத்தில் இருந்து Company Trainee-Diploma பணிகளுக்கு கடந்த மார்ச் இறுதியில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
HMT வேலைவாய்ப்பு விவரங்கள்
  • விண்ணப்பதாரர்கள் 01.03.2021 தேதியில் அதிகபட்சம் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Diploma in Mechanical Engineering/ Electrical & Electronics and Computer Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் Merit, Experience, Qualification & Performance in the Practical Test/ Written Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • General, EWS & OBC விண்ணப்பதாரர்கள் ரூ.500/- மற்றும் SC / ST விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download HMT Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!