HMT வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
HMT Machine Tools Limited வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020
HMT Machine Tools Limited வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

HMT Machine Tools Limited வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

எச்.எம்.டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பை அறிவுறுத்தி உள்ளது. எச்.எம்.டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனமானது மருத்துவ மேலாளர் ,மேலாளர்,DM GM/ JGM, DM மற்றும் Officer பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்க பட்டுள்ளது. இந்த பதவிக்கான விண்ணப்ப படிவங்கள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் உள்ளது.விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எச்.எம்.டி நிறுவன முகவரிக்கு வரும் 10.03.2020 இக்குள் அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர்: மருத்துவ மேலாளர் ,மேலாளர்,DM GM/ JGM, DM மற்றும் Officer

வயது வரம்பு:
DM/GM – 52 /42 வயதுக்குள் இருக்க வேண்டும்

  • JGM/ DM – 52 /47 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Deputy Manager / Officer – அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Joint General Manager / Deputy General Manager – 47/42 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Deputy General Manager / Assistant General Manager – 42/38 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Manager / Deputy Manager (Finance) – 36/32 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Regional Managers (Marketing) – 42 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் CA/CMA/ICWA/ Engineering/MBBS with diploma/MBA/PGDBM(Marketing) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

தகுதி பட்டியல் , நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்கண்ட எச்.எம்.டி நிறுவன முகவரிக்கு வரும் 10.03.2020 இக்குள் அனுப்ப வேண்டும்.

முகவரி:
The Assistant General Manager (CHR),

HMT Limited,
HMT Bhavan,
No.59, Bellary Road,
BENGALURU – 560 032.

Notification for Medical Officer & Others

Notification & Application Form for DM GM & Others

OBC Certificate format

SC/ST Format

Income Asset certificate

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!