டிகிரி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.31,000/-ஊதியத்தில் சூப்பர் வேலை இதோ!

0
டிகிரி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.31,000/-ஊதியத்தில் சூப்பர் வேலை இதோ!
டிகிரி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.31,000/-ஊதியத்தில் சூப்பர் வேலை இதோ!
டிகிரி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.31,000/-ஊதியத்தில் சூப்பர் வேலை இதோ!

HLL Lifecare லிமிடெட் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer, Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கான 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HLL Lifecare
பணியின் பெயர் Medical Officer, Accounts Officer etc
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2023
விண்ணப்பிக்கும் முறை Email
HLL Lifecare பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Officer, Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12th/ CA/ ICWA/ M.Com / MBBS, MD / Graduation, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HLL Lifecare வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HLL Lifecare தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.08.2023ம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Download Notification PDF 4

Download Notification PDF 5

Download Notification PDF 6 

Download Notification PDF 7

 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!