இந்துஸ்தான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

0

இந்துஸ்தான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.hindustancopper.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் 15.02.2020 விண்ணப்பிக்க வேண்டும்.

இந்துஸ்தான் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு

மொத்த காலியிடங்கள்: 161

  1. மைன்ஸ் – 60
  2. எலக்ட்ரீசியன் – 30
  3. பிட்டர் – 25
  4. வெல்டர் -15
  5. மெக்கானிக் டீசல் -10

வயதுவரம்பு:

விண்ணப்பத்தார்கள் 28.1.2020 தேதியின்படி வயதுவரம்பு குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Download Hindustan Institute Recruitment 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!