BRO Multi Skilled Worker உடற் தகுதி தேர்வு 2020

0
BRO Multi Skilled Worker உடற் தகுதி தேர்வு 2020
BRO Multi Skilled Worker உடற் தகுதி தேர்வு 2020

BRO Multi Skilled Worker உடற் தகுதி தேர்வு 2020

எல்லை சாலைகள் அமைப்பு (BRO) ஆனது காலியாக இருந்த டிரைவர், எலக்ட்ரீஷியன், வெஹெசில் மெக்கானிக் மற்றும் பிற பதவிகளின் பல பணிகளுக்கான பணியிட தேர்வினை நடத்தி முடித்து விட்டது. மொத்தம் 778 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தற்போது அடுத்த கட்ட உடற் தகுதித்தேர்வு நடத்தபட இருக்கிறது. அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதில் உடற் தகுதித்தேர்வு ஆனது மார்ச் மாதம் 02 முதல் 11 ஆம் நாள் வரை நடத்தப்படும் என அறிவுறுகப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

BRO Multi Skilled Worker PET Date 2020 Phase I Schedule

BRO Multi Skilled Worker PET Date 2020 Phase II Schedule

Official Site

Latest Government Job Notification 2020

table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!