ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் வேலை 2020

0
ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் வேலை 2020
ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் வேலை 2020

ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் வேலை 2020

ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager, Manager, Assistant Manager & Officer பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08.06.2020 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் HIL
பணியின் பெயர் General Manager, Manager, Assistant Manager & Officer
பணியிடங்கள் 8
கடைசி தேதி  08.06.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பப்படிவம் 

பணியிடங்கள் :

08 General Manager, Manager, Assistant Manager & Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 52 வரை இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட வணிகவியல், கணினி துறைகளில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பட்டம் பெற்றவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் முன் அனுபவம் அவசியமானதாகும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.16400/- முதல் ரூ.62000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 08.06.2020 அன்றுக்குள் விண்ணப்பப்படிவம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!