தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும்’கனமழை.. வானிலை மையம் தகவல்..!!
பொதுவாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அதீத வெயிலின் தாக்கம் காரணமாக ஏப்ரல் முதல் மே வரை ஒரு குறிப்பிட்ட 25 நாட்கள் “அக்னி நட்சத்திரம்” காலமாக கணக்கிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே நிகழ்வதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து போல தெற்கு அந்தமான் கடல், மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 13 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
விரைவில் வெளியாகும் புதிய ரூபாய் நோட்டுகள்.. RBI அறிவித்த முக்கிய தகவல்..!!
இதனால் வரும் மே 22 ஆம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், அன்றைய தினம் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது, அதன் எதிரொலியாக “கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை (20-12-2025) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”.


























