HDFC வங்கியில் வேலை – Degree முடித்தவர்க்கான அரிய வாய்ப்பு 

0
HDFC வங்கியில் வேலை - Degree முடித்தவர்க்கான அரிய வாய்ப்பு 
HDFC வங்கியில் வேலை - Degree முடித்தவர்க்கான அரிய வாய்ப்பு 

HDFC வங்கியில் வேலை – Degree முடித்தவர்க்கான அரிய வாய்ப்பு 

HDFC வங்கியில் இருந்து Business Development Manager, Relationship Manager, Corporate Agency Manager, Concurrent Audit Manager, Associate Circle Head பதவிகளுக்காக தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HDFC Bank
பணியின் பெயர் Business Development Manager, Relationship Manager, Corporate Agency Manager, Concurrent Audit Manager, Associate Circle Head
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி காலிப்பணியிடங்கள் :

HDFC வங்கியில் Business Development Manager, Relationship Manager, Corporate Agency Manager, Concurrent Audit Manager, Associate Circle Head பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பதாரகள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 38 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

HDFC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor / Master’s degree/ Engineering degree என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் 01 முதல் 04 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
HDFC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.6,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.11,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதி விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Online Application and Notification for HDFC Life Insurance Jobs 2021 – For Business Development Manager

Online Application and Notification for HDFC Life Insurance Jobs 2021 – For Relationship Manager

Online Application and Notification for HDFC Life Insurance Jobs 2021 – For Corporate Agency Manager

Online Application and Notification for HDFC Life Insurance Jobs 2021 – For Concurrent Audit Manager

Online Application and Notification for HDFC Life Insurance Jobs 2021 – For Associate Circle Head

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!