HDFC வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

0
HDFC வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

HDFC வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Branch Sales Officer (Retail Branch Banking) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் HDFC Bank
பணியின் பெயர் Branch Sales Officer (Retail Branch Banking)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online

HDFC காலிப்பணியிடங்கள்:

HDFC வங்கியில் Branch Sales Officer (Retail Branch Banking) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Branch Sales Officer கல்வி தகுதி:

பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Branch Sales Officer அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

RVNL நிறுவனத்தில் புதிய வேலை – தகுதி, வயது, ஊதிய…. விவரங்கள் இதோ!

Branch Sales Officer பிற தகுதி:

  • Sales Skills
  • Intend to work in the Open Markets
  • Good Communication Skills
  • Staff with IRDA / AMFI certification will be preferable (Not Mandatory)

HDFC தேர்வு முறை:

இந்த HDFC வங்கி சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC விண்ணப்பிக்கும் முறை:

Branch Sales Officer (Retail Branch Banking) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Form Link

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!