தனியார் நிதி சேவைத் துறையில் வேலைவாய்ப்பு – ஆண்டிற்கு 2.5 லட்சம் ஊதியம்!

0
தனியார் நிதி சேவைத் துறையில் வேலைவாய்ப்பு

தனியார் நிதி சேவை HDB Financial Services வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Credit Executive பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் HDB Financial Services
பணியின் பெயர் Credit Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

HDB Financial Services Credit Executive பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

HDB கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி (Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 1 வருடம் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேவைப்படும் திறன்கள்:

  • Strong analytical and problem-solving skills.
  • Documentation, Disbursement & File Processing.
  • Knowledge of secured and unsecured loans.
  • Good communication and pleasing personality.
  • High level of Self Drive/ Enthusiasm

TNPSC குரூப் 4 தேர்வு 2024 முக்கிய கேள்விகள் Part 2

HDB தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Walkin Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

  • நேர்காணல் நடைபெறும் தேதி – மே 20 மற்றும் 21
  • நேர்காணல் நடைபெறும் நேரம் – 10.30 AM – 5.30 PM

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் மேற்கூறப்பட்ட தேதியில் HDB Financial Services 1st floor, HDB Towers Door No. 84, Thousand Lights, Greams Road, Chennai-600006 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலுக்கு உரிய ஆவணங்களுடன் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!